இந்திய அரசின் நடவடிக்கையும் அதில் மறைந்துள்ள சீன ஆப்ஸ்களின் பின்னணி நிலவரமும் -HACKING ,DATA covering
சீன செயலிகளின் எதிர்கால சீற்றம் :
இந்தியாவில் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவது இளைஞர் பட்டாளமே,,, ஆனால் அவர்களை தவிர்த்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வளைத்து தன்னுள் அடக்கியுள்ளது சீன செயலிகள்
#டிரெண்ட் (ம) தோற்றம்
பொதுவாக ஒரு பதிவு மற்றும் மக்கள் மத்தியில் ஆக்கம் பெறுவது அல்லது பெற வைப்பது என்பது மிகவும் கடினமாக வேலைப்பாடு. மக்களிடையே அதன் தாக்கத்தை ஏற்படுத்த அதன் நிறுவனங்கள் எண்ணற்ற
*Marketing technology
*Strategy
*Ethics
என்று பல சூத்திரங்களை கையாண்டு மக்களிடையே சேர்க்கும்
இவ்வாறு இருக்கையில் கடைக்கோடியில் இருக்கும் ஒரு செயலி குறித்த முழு தகவல் அறியாத ஒருவரின் மொபைல் போனில் இந்த செயலிகள் இருப்பது ஆச்சர்யம் தானே....!
அதற்கு காரணம் அதனுடைய முகப்பு தோற்றம் மற்றும் அதை பதிவுசெய்யும் செயலும் ஆகும்.
ஒரு சில செயலிகள் பதிவு செய்யும் முறை பல கட்டங்களை தொடும் ஆனால் சீன செயலிகளோ
நமது மொபைல் நம்பர் இருந்தால் போதும் நாம் அதை பயன்படுத்தும் வகையில் அதனுடைய அமைப்பு உள்ளது
TikTok and other CHINA apps :
TikTokஇந்தியாவில் ஒரு GIANT என்று குறிப்பிடும் அளவிற்கு அதை பற்றி அறியாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது
அந்த அளவிற்கு மக்களிடம் அதன் ஆதிக்கம் உள்ளது
உலகில் அதிகமாக பயன்படுத்துவோர் என்ற பெருமையை இந்தியர்கள் பெற்றுள்ளார்கள்
ஒரு புறம் பொழுதுபோக்கு (ம) திறமையை வெளிப்படுத்தும் தளமாக இருந்தாலும் மற்றொரு புறம்
நம் நாட்டை அடிமை படுத்தும் பாலமாக மாறிவிடும் என்ற அச்சம் தற்பொழுது நிலவி வருகின்றது
இதன் காரணம் கீழே காண்போம்
CYBER attack ஒரு முதன்மை காரணம் ஆகும்
ஆஸ்திரேலியா கவனக்குறைவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
இதே போன்ற நிலை நம் நாட்டிற்குள் ஏற்படும் முன்பு நாம் விழிக்கும் பொருட்டு இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
இன்றைய நாள் வரை இதை பயன்படுத்திவிட்டு புதிய செயலிக்கு மாறுவது என்பது சற்று கடினம் ஆனால் நாம் பாதுகாப்பு நலன் கருத்து நாம் மற்றொரு படினிலைக்கு சென்றாக வேண்டும்
சீன செயலிகளுக்கு மாற்று ;
இந்திய மற்றும் சர்வதேச அளவில் சீன செயகிகளுக்கு மாற்று உள்ளன .நம் தகவல் வெளிநாடுகளுக்கு செல்லாமல் தவிர்க்க சிறந்த வழி இதுவே
ShARE it and MI files ::: Google files Go
Google files Go என்ற செயலி SHAREit (ம) MI files ku சிறந்த மாற்று...
https://files.google.com/
Files - Google
TikTok :::: ROPOSO (ம)chingaari சிறந்த மாற்று
Helo ::: SHAREChat
UC web ::: firebox
என்று
ஒவ்வொரு சீன செயலிக்கும் மாற்று உள்ளது
சரியான செயல்பாடுகளை தேர்வு செய்வோம்
நன்றி. நன்றி.. நன்றி...
👑KMR
கருத்துகள்
கருத்துரையிடுக