BBK electronic- அறிய வேண்டியவை !!! இவ்வளவு காலம் இதை அறியவில்லையே
BBK Electronics :
வியாபார சந்தையில் நாம் பலரும்
அறியாத பெரும்புள்ளியாக திகளும் நிறுவனமே BBK எலக்ட்ரானிக் நிறுவனம்
நம்மில் பலரும் இந்த நிறுவன தயாரிப்புகளுக்கு அடிமையாக உள்ளோம்,
இப்பொழுது தான் நிறுவனம் பெயர் அறிகிறேன் இப்படி இருக்கையில் எப்படி நாம் இந்த நிறுவன தயாரிப்புகளின் அடிமை ஆனோம் என்று கேள்வி வரும் ???
நாம் பலரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் இந்த நிறுவன தயாரிப்புகள் தான்.,
நாம் அறிந்த இந்த ஐந்து நிறுவனங்களும் கிளை நிறுவனங்கள் தான் , மேற்கண்ட நிறுவனமான BBK electronics என்கிற நிறுவனமே , இந்த oppo ,
Vivo , OnePlus , realme போன்ற மொபைல் நிறுவனத்தை உரிமை கொண்டுள்ளது.
சராசரியாக 100 க்கு 35% என்ற கணக்கில்
மொபைல் பயனர்கள் இந்த நிறுவன தயாரிப்பு மொபைல்களை பயன்படுத்துகின்றனர்.
மேலும் மொபைல்களில் பயன்படுத்தும் தேவையான அனைத்து பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பிலும இந்நிறுவனம் முன்னிலை தயாரிப்பாளராக இருந்து வருகின்றது.
பட்ஜெட் பிரிவிற்கு realme
Mid-range பிரிவிற்கு oppo & vivo
Flagship பிரிவுுக்கு oneplus
என்று சாதாரண குடும்பத்தினர் இருந்து ஆடம்பர அன்பர்களை ஈர்க்கும் வகையில் தயாரிப்புகள் மற்றும் அதன் சேவைகள் உள்ளது. தற்பொழுது அனைத்தும் சுதந்திர நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது , அனைத்தும் எல்லா வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உள்ளது.
கவனிக்க வேண்டியது realme OPPO வின் துுணை நிறுவனமாக இருந்து தனிபட்டப முடிவு செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. IQOO என்கிற நிறுவனம் VIVO துணை நிறுவனமாக செயல்படுகிறது.
இவைகள் அனைத்தும் அந்நிய நிறுவனங்கள் என்பதை அறிவோம் இன்று இவை அனைத்தும் ஒரே நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் என்பதை அறிந்தோம்.
நன்றி..! நன்றி...! நன்றி....!
👑KMR
கருத்துகள்
கருத்துரையிடுக